Tamil Nadu: அமித் ஷாவின் சென்னை பயணம் ரத்தானதற்கு காரணம் என்ன? - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 6, 2021

Tamil Nadu: அமித் ஷாவின் சென்னை பயணம் ரத்தானதற்கு காரணம் என்ன?

உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3hNznf7

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages