மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்! - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 17, 2021

மல்லிகைப்பூவின் ஏற்றுமதி மையமாக மாறும் மதுரை! மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்

from Tamil Nadu News https://ift.tt/3nTO7dO

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages