கல்வி தொலைக்காட்சி: வகுப்புகள், பாடம், நேரம்; அட்டவணை வெளியானது - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 16, 2020

கல்வி தொலைக்காட்சி: வகுப்புகள், பாடம், நேரம்; அட்டவணை வெளியானது

கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடக்கும் நேரம்:


2-ம் வகுப்பு மாலை 5 முதல் 5:30 மணி வரை


3-ம் வகுப்பு மாலை 5:30 முதல் 6 மணி வரை


4-ம் வகுப்பு மாலை 6 முதல் 6:30 மணி வரை


5-ம் வகுப்பு மாலை 6:30 முதல் 7 மணி வரை


இது தவிர 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், நீட் ஜெஇஇ-க்கான வகுப்புகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன.


கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.


சேனல் எண்கள், நிறுவன விவரம்:


1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200


2.SCV - 98


3. TCCL - 200


4. VK DIGITAL - 55


5. AKSHAYA CABLE - 17


6. Youtube - shorturl.at/pJKV0


இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages