சென்னை கார்பரேசன் அதிகாரி, ஊழியர்கள் என 345 பேருக்கு கொரோனா தொற்று... - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 26, 2020

சென்னை கார்பரேசன் அதிகாரி, ஊழியர்கள் என 345 பேருக்கு கொரோனா தொற்று...

சென்னையில் அதிகாரிகள் உட்பட மொத்தம் 345 கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா(COVID-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக GCC ஆணையர் G பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களில் சுமார் 50 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3i66b2C

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages