நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 16, 2021

நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை

நடிகர் விவேக்கின் தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3v0q9BP

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages