📰🌅காலை செய்திகள்🌤📰 📣
в є є 🐝 n є w s
🗓️October 07,2020🗓️
🔒Lockdown : Day 1️⃣9️⃣7️⃣
🌡️வெப்பநிலை🌪️
🌞37°C⬆️ ❄24°C⬇️
⛽🅕🅤🅔🅛 🅟🅡🅘🅒🅔⛽
🚕PETROL - 84.14(↔️)
🚚DIESEL - 75.95(↔️)
◼️காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தகவல்.
◼️வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது தொடரும் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
◼️ மிதமானது முதல் தீவிரமான கொரோனா நோயாளிகளில் இறப்பு விகிதத்தை குறைக்க எந்த வகையிலும் பிளாஸ்மா தெரபி பயன்படவில்லை என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
◼️சட்டமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
◼️பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு ஜேடியு 122-பாஜ 121 இடங்களில் போட்டி: முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.
◼️தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில், RTE எனப்படும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2ஆம் கட்ட மாணவர் சேர்க்கை, வருகிற 12ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
◼️வரும் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு 50% இருக்கைகள் மட்டும் நிரப்ப அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
◼️அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
◼️குழந்தைகள் தாய்மொழியில் கல்வியை துவக்குவது அவசியம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
◼️ஓமனில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு.
◼️மணிப்பூரின் உக்ரூல் பகுதியில் அதிகாலை 3.32 மணியளவில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.
🌍உலகச்செய்திகள்
◼️கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
◼️பிரிட்டன், அமெரிக்கா, ஜொமனி ஆகிய நாடுகளைச் சோந்த 3 விண்வெளி விஞ்ஞானிகள் நிகழாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்காகத் தோந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
◼️ஆஸ்திரேலியாவிற்கு ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவை விட முக்கியமான நட்பு நாடுகள் இல்லை. - ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்.
⚽விளையாட்டுச் செய்திகள்
◼️ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
No comments:
Post a Comment