ICSE மற்றும் ISC தேர்வு அட்டவணை வெளியீடு - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 22, 2020

ICSE மற்றும் ISC தேர்வு அட்டவணை வெளியீடு

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ICSE மற்றும் ISC தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10-ன் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages