வட மாநிலங்களில் பிரபலமாகும் ‘போஸ்டர் அரசியல்’ கலாச்சாரம்... - bee newz

Breaking

COVID 19

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 30, 2020

வட மாநிலங்களில் பிரபலமாகும் ‘போஸ்டர் அரசியல்’ கலாச்சாரம்...

  மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த கொரோனா நெருக்கடிக்கு  மத்தியில் போபால்  மக்களவை எம்.பி., பிரக்யா தாகூரை  "காணவில்லை" என்று  அறிவிக்கும்  சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2zMFYox

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages